தமிழக பெண்கள் இயக்கம்

அரசியலில் - ஆட்சியில் சமபங்கு
சாதி ஒழிப்பு
ஊழல் ஒழிப்பு
கீழடி நாயகி. கனிமொழி மதி
தலைவர்

தொலைநோக்கு திட்டம்

பெண்களுக்கான தனித்தபேரியக்கமாக “தமிழக பெண்கள் இயக்கம்” இன்றைய சந்ததியினருக்கு மட்டுமல்லாது வருங்காலத்தில் உருவாகும் பொருளாதார தற்சார்புடைய பெண்கள் “தன்னம்பிக்கை” “முடிவெடுத்தல்” “செயல்படுத்தல்” திறமுடைய, அரசியலில் முக்கிய பங்காற்றக்கூடிய திறம்பட்ட சமுகமாக இருக்கவேண்டும் என்ற கொள்கை செயல்பாட்டுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான 100 % உடற்பாதுகாப்பு மற்றும் 50% அரசியலிலும் அனைத்து துறைகளிலும்  அமைந்திட அயராது இயக்கம் பாடுபடும். தொடர்ச்சியான செயல்பாடுகளை கட்டமைக்க  புரட்சிப் பெண்களை இயக்கத்தில் இணையுங்கள் – நன்றி.

Our Mission

Lorem ipsum dolor sit amet, consectet adipiscing elit,sed do eiusm por incididunt ut labore et dolore magna aliqua.

Our Vision

Lorem ipsum dolor sit amet, consectet adipiscing elit,sed do eiusm por incididunt ut labore et dolore magna aliqua.

Our Planning

Lorem ipsum dolor sit amet, consectet adipiscing elit,sed do eiusm por incididunt ut labore et dolore magna aliqua.

தொடர்பில் இருங்கள்

முகவரி

முகவரி:     “ரோஹித் டவர்” TNSC வங்கியின் பிரதான வாயிலுக்குப் பக்கத்தில்

எண். 127/261, அங்கப்ப நாயக்கர் தெரு,

 ஜார்ஜ் டவுன், சென்னை – 600001